யாழ்.விமான நிலைய பெயர்ப் பலகை தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுத்ததில் கடும் கோபத்தில் விமல்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டமையானது அரச மொழிக் கொள்கையை மீறும் செயலாக அமைந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், அரச மொழிக் கொள்கைக்கு அமைய, சிங்கள மொழியே பெயர் பலகைகளில் முதலில் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, யாழ். … Continue reading யாழ்.விமான நிலைய பெயர்ப் பலகை தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுத்ததில் கடும் கோபத்தில் விமல்!!